50ஆம் ஆண்டு துவக்க விழா

img

5 மலையாள திரைக்காவியங்களின் 50ஆம் ஆண்டு துவக்க விழா

நிங்கள் என்னை கம்யூ னிஸ்டாக்கி, அனுபவங்ஙள் பாளிச்சகள், வாழ்வே மாயம், ஒரு பெண்ணின்றெ கதா, அஸ்வமேதம் ஆகிய 5 திரை காவியங்கள் கேரள சினிமா வின் மைல் கல்லாகும். மாற் றத்துக்கு உதவிய இந்த திரைக்காவியங்கள் வெளி யான 50 ஆண்டு நினைவு களைப் போற்றும் தொடக்க விழா ஞாயிறன்று திருவனந்த புரத்தில் நடந்தது.